Sunday, November 10, 2019

யாசகம்


"கைதட்டி பிச்சை கேக்கறதுக்கு பதில் ஏதாவது வேலை செஞ்சு உழைச்சு சாப்பிடலாம் இல்ல?"

"நீ வேலை தர்றயா? நான் உழைக்கறேன் ..." எங்களுக்கெல்லாம் யார் வேலை தர்றா? எத்தனை ஏச்சு பேச்சு, கேலி கிண்டல். .."

நான் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்தில் இந்த உரையாடல் - ஒரு கல்லூரி மாணவிக்கும் ஒரு திருநங்கைக்கும் இடையே.

சமீப காலங்களில் நகரப் பேருந்துகளில் திருநங்கைகள் யாசகம் அடிக்கடி காணமுடிகிறது. முன்பு அப்படியில்லை.

நடத்துனர்களுடன் நட்பு கொண்டு நினைத்த ஸ்டாப்பில் பஸ்ஸில் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். பயணியரின் அசெளகரியத்தைப் பொருட்படுத்தாமல் படிக்கட்டுகளில் நின்று நடத்துனரிடம் கதை பேசுகிறார்கள். மிரளவைக்கும் உருவம், அதிரடி பேச்சு. பலமாக கைதட்டி கவனம் ஈர்த்து யாசகம். பயணிகள் வேண்டாவெறுப்பாக காசு தருகிறார்கள்.

நான் பார்த்தது ஒரு வழித்தடத்தில் மட்டுமே. இது நகரம் முழுக்க இருக்கும் என யூகிக்கமுடிகிறது. ஓடும் பஸ்ஸில் ஒரு சில நிறுத்தங்கள் வரை இது தொடர்கிறது. பிறகு இறங்கி வேறு பஸ் பார்க்கப் போய்விடுவார்கள் போல. டிக்கெட் எடுத்துப் பயணிப்பதாகவும் தெரியவில்லை.

இதர யாசகம் கேட்போர் மீது ஏற்படும் இரக்கம் இவர்கள் பால் ஏற்படுவது இல்லை

மூன்றாம் பாலினத்தவரை இந்த சமூகம் ஏன் புறக்கணிக்கிறது? ஏன் மரியாதையாக நடத்த மறுக்கிறது?

"உழவர் சந்தை இறங்கு"

மனதைக் குடையும் கேள்விகளுடன் பஸ் என்னை வெளியே உமிழ்ந்தது


Friday, June 16, 2017

Great Advertising/ Marketing Websites



"The Web sites range in style, subject, and content. Some display interesting design. Some feature the latest Interactive technology. Some include exceptional writing. Some are simply helpful resources. But, what all of these sites have in common is that they have made distinct impressions on those who work in the Interactive realm, every single day."

Web sites that demonstrate great marketing/branding: 

_ http://nikeid.nike.com/ 
_ http://tbs.com/veryfunny/ 
_ http://www.redbullmet.com/met.php 
_ http://www.altoids.com/valentines.do 
_ http://www.nike.com/jumpman23/ 
_ http://www.meetfinn.com/flash.asp 

Web sites that demonstrate fresh uses of technology

_ http://www.unicast.com/ 
_ http://maps.google.com/ 
_ http://yellowarrow.net 
_ http://www.flypentop.com/ 
_ http://www.backpackit.com 

Web sites that demonstrate interesting user interfaces: 

_ http://www.shauninman.com/ 
_ http://businesslogs.com/ 
_ http://www.powazek.com/ 
_ http://arcadefire.com/yope.html 
_ http://www.digg.com 
_ http://www.interactivemirror.net/ 

Web sites that are useful resources for those in the marketing/advertising fields:

_ http://www.emarketer.com 
_ http://www.psfk.com/ 
_ http://www.coolhunting.com/ 
_ http://www.commarts.com/ 
_ http://www.searchenginewatch.com 
_ http://www.marketingsherpa.com 
_ http://www.emaillabs.com 
_ http://www.trendwatching.com/ 

The above is an extract from the newsletter published online by Alanrosenspan, a renowned DM expert. You can subscribe to his newsletter at http://www.alanrosenspan.com.

Just remember to tell him that his subscriber Raju referred you.

Tuesday, June 13, 2017

இரத்தமும் தக்காளி சட்னியும்

சமீபத்தில் பாகுபலி -  2 - ஐ ஓடும் பேருந்தில் பார்க்க நேர்ந்தது. முதல் பாகத்தை தியேட்டரில் பார்த்தேன்.

பாகுபலி 2-ல் ஹீரோ பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் சேனாதிபதியின் விரலை வெட்டியிருக்கக்கூடாது தலையை வெட்டியிருக்கவேண்டும் என்று வெகுண்டு சிரச்சேதம் செய்துவிடுகிறார்.

இதே ஹீரோ முதல் பாகத்தில் தன்னைத் தாக்கவரும் காதலி ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டிவிடுகிறார் !

ஹீரோ செய்தால் அது காதல், வில்லன் செய்தால் அது ரேப்பா? நல்ல கதையாக இருக்கிறதே!

ஒரு காமெடி வசனம்தான் நினைவுக்கு வருகிறது: உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா?!

Tuesday, June 6, 2017

Kiss . . .Kiss . . . Kiscol !



A familiar and popular line from a TV Commercial for Kiscol TMC bars. Familiar to Tamil viewers, of course.

When I first watched it on TV, I thought Yikes, it seemed so tastelessly done

Have a look at it



And when you hear the dialog, machchaan maranthudatheenga - guys, don't forget - followed by Kiss . . . Kiss . . Kiscol and her giggles, you feel sorry for the brand. But the industry circle feels that the target audience would have liked it, otherwise they would not have repeatedly screened the ad. 

But now the brand seems to have woken up to the sensibilities . . . And came up with new TVC

Watch the new version, now on air in Tamil channels, here:



Here again, you have the same 'Kiss, kiss, Kiscol' refrain, but it doesn't hurt to hear and watch